வோட்டு போட்ட மக்கள்தான் பாவம்

ஆமா, இவனுக 37 பேரையும் தமிழ்நாட்டுல அவனுக தொகுதிக்கு நல்லது செய்ய போராட அனுப்புனாங்களா இல்ல காஷ்மீர் விடுதலைக்கு அனுப்புனாங்களா?

இங்கே இந்த தொகுதிக்கு எல்லாம் செய்றோம்னு சொல்லிட்டுத்தான் ஜெயிச்சானுக, ஆனா காஷ்மீரிக்கு உழைக்குறானுக‌

தமிழ்நாட்டு தொகுதிபற்றி ஒரு பயலும் பேசினதா தெரியல பூரா காஷ்மீரு லடாக்குன்னு சம்பந்தமே இல்லாம கத்துறானுக‌

அதுனால தமிழ்நாட்டில இவனுக தொகுதிக்கு என்ன லாபம்னு கேட்டா சங்கின்னு சொல்வானுக‌

முழு லூசாயிட்டானுக, அப்படியே நம்மளையும் கிறுக்கனாக்க பாக்குறானுக, நாம சிக்கமாட்டோம்

ஆனா இவனுகளுக்கு வோட்டு போட்ட மக்கள்தான் பாவம்