என்னடா பெரிய அஜித் படம்?

என்னடா பெரிய அஜித் படம்?

வசந்த மாளிகையில் அன்றே சொன்னார் சிவாஜி கணேசன்

“சரின்னு சொல்லிட்டா எவளா இருந்தாலும் விட கூடாது, விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா விலைமாதா இருந்தாலும் தொட கூடாது”

இந்த ஒற்றை வரியில் எடுக்கபட்ட படம் பிங் எனும் இந்திபடம்,அதை தமிழில் மாற்றி “நேர்கொண்ட பார்வை” என வந்திருக்கின்றார் தாடி அஜித்.

இது புரியாமல் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றனர் சினிமா விமர்சகர்கள்

பழைய படங்களை அடிக்கடி பார்க்கவேண்டும் என்பது இதற்குத்தான்