காங்கிரஸ்காரனுகளும் அவனுக நாட்டுபற்றும் கொள்கையும்…

நேருவும் சாஸ்திரியும் இந்திராவும் காஷ்மீருக்காக யுத்தமே நடத்தினால் சரி

சாஸ்திரியும் காமராஜரும் காஷ்மீர் எங்களுக்கே என முழங்கி நின்றால் அதுவும் சரி

யுத்தத்தை நிறுத்தமாட்டேன் முழு காஷ்மிரும் எமக்கே என தாஷ்கண்டில் பிடிவாதமாய் சொல்லி மர்மமாய் செத்த சாஸ்திரியும் தியாகி

ஆனால் பாஜக அரசு 370 சட்டபிரிவினை ரத்து செய்தாலும் தவறு

காங்கிரஸ்காரனுகளும் அவனுக நாட்டுபற்றும் கொள்கையும்…