மருத்த்துவர்களுக்கு மிக கட்டுபாடு மிகுந்த தேர்வுகள் தேவை

பாகிஸ்தானிய டாக்டர்கள் தரமற்றவர்கள் என்றும் அங்கு மருத்துவ படிப்புக்கு தேர்வுகளும் சரியில்லை என சவுதி அரேபியா பாகிஸ்தான் மருத்துவர்கள் எல்லோரையும் விரட்டிவிட்டது

சவுதி அரேபியாவை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன.

ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் ஒவ்வொரு நாட்டிலும் தரமான மருத்த்துவர்களுக்கு மிக கட்டுபாடு மிகுந்த தேர்வுகள் தேவை என்பது சொல்லாமலே புரியும்

இந்தியா நீட் தேர்வினை கொண்டுவந்திருப்பதும் அப்படியே,

இதெல்லாம் உலகநிலவரம் செய்திருக்கும் நிர்பந்தமான விஷயங்கள்