பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை

சவுதி, ஆப்கன், பாகிஸ்தான், சிரியா, ஈரான் ஏன் இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை சொல்லிமாளாது

விலங்குகளை விட அவர்கள் கொடுமையாக நடத்தபடும் சூழலும் வேதனையும் அங்கு அதிகம்

பெண்கள் என்ன? ஆண்களுக்கே முச்சந்தியில் கை வெட்டுதல் தலையினை மட்டும் வெட்டிவிடுதல் என ஏக கடும் தண்டனையும் கட்டுப்பாடுகளும்

இந்தியா இஸ்லாமிய பெண்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் உலகில் எந்த நல்ல நாட்டுக்கும் குறைந்ததல்ல‌

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கலாம் போல, அசாரூதின் போல எங்கும் அவர்கள் பிரகாசிக்கலாம், தடுப்பார் யாருமில்லை

ஆனாலும் கேளுங்கள், இந்தியா இஸ்லாமியருக்கு பாதுகாப்பற்ற நாடு,இஸ்லாமியரை கொல்லும் நாடு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருப்பார்கள்

அவர்களை எல்லாம் பரிதாபமாக பார்த்து நகர்ந்துவிடுவதை தவிர ஒன்றும் செய்யமுடியாது