வைக்கோ நைனா
வைக்கோ நைனா, இலங்கையில கொன்னது காங்கிரஸ்னு சொல்லிட்டே இருக்கீங்கோ..
நெஞ்சுல மஞ்ச சோறு இருந்தா காங்கிரஸ் கூட இருந்த திமுக பத்தி சொல்லு பார்ப்போம்…
இப்படி டபாய்க்காதா நைனா, காங்கிரஸ் கூட அப்போ திமுகவும்தான் குந்த்திக்குனு இருந்திச்சி, அத ஏன் மறைக்கிற நைனா?