நமக்கு நல்லநேரம் பங்கு..”

“ஏன்யா நம்ம 2 பேரையும் அர்ஜூனன் கிருஷ்ணன்னு ஏன் ஒரு பயலும் சொல்லவே மாட்டேங்குறாங்க, நாமளும் எவ்வளவு சாகசம் பண்ணிட்டு இருக்கோம்

பங்கு, நல்ல வேளையா அந்த ஆளு இல்ல, இருந்திருந்தா நம்ம இரண்டு பேரையும் ஜெயத்ரதன்- சிசுபாலன் , ராவணன்- கும்பகர்ணன், ஹிட்லர்- முசோலினி என கலாய்ச்சிருப்பார்யா, நல்ல வேளை தப்பிச்சோம்..

ஆமா பங்கு இப்பொல்லாம் திமுகவுல அப்படி கலாய்க்க யாருமில்ல, நமக்கு நல்லநேரம் பங்கு..”