இந்தியாவில் வாய்ப்பே இல்லை
பரியேறும் பெருமாள் படத்துக்கு ஏன் விருது இல்லை என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது
அது ஒருபக்க நியாயத்தை , மிக கவனமாக இப்பக்கம் மட்டுமே நியாயமுள்ள பக்கம் என்ற கோணத்தில் வலிய திணிந்து எடுக்கபட்ட காட்சிகள் உள்ள படம் அது
இது பார்த்தமாத்திரத்திலே புரியும்
ஒரு சட்டகல்லூரியில் சாதி ரீதியான சீண்டலும், சாதிய அவமானமும் இந்தியாவில் வாய்ப்பே இல்லை என்பது தேர்வுகுழுவுக்கு தெரியாதா?
அதை பார்த்தவுடன் சிரிப்பு வராதா? அப்படி எல்லாம் எல்லோரையும் கிறுக்காக நினைத்து காட்சிகள் வைத்தால் எப்படி?
விருதுக்கான தேர்வுகுழு அதிகாரிகள் என்ன பா.ரஞ்சித்தா? இல்லை மாரி செல்வமா?
தேர்வுகுழு அதிகாரிகள் மிக சரியாகத்தான் இருக்கின்றார்கள்