தமிழ் திரையுலகினர் கொதிப்பு
தேசிய விருதில் தமிழ்படங்கள் புறக்கணிப்பு : தமிழ் திரையுலகினர் கொதிப்பு
மண்ணாங்கட்டி, ஒரு படமும் உருப்படியாக எடுக்கவே கூடாது. எப்பொழுது தியேட்டரை விட்டு ஓடுவது என படம்பார்ப்போர் எரிச்சலில் கொதிக்க வைக்குமாறு படமெடுக்க வேண்டும்
அதுவும் இல்லையென்றால் மகா கொடிய கற்பனைகள், வெளிநாட்டு படங்களின் அப்பட்டமான காப்பிகள், எடுத்த கதைகளையே எடுத்தல் என்றால் யார் விருது தருவார்கள்?
தமிழ்படங்களுக்கு விருது கொடுப்பதை விட மலையாள, கொரிய, பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கொடுத்துவிடலாம். இங்கு இப்பொழுது பூராவும் அங்கிருந்து சுடும் கதைகள்தான்
சரி நடிப்பாவது இருக்குமென்றால் ராகவா லாரன்சுக்கும், விஜய்க்கும் அஜித்துக்குமா கொடுக்க முடியும்? தாங்குமா
அட்லி, சிவா எல்லாம் இயக்குநர் என்றால் யார் விருது கொடுப்பார்கள்?