ஆண்டவனே உம்ம பக்கம் இருக்கான் ஓய்

வாங்கோ.. வாங்கோ

ஆக தண்ணீர் பஞ்சம் சிக்கல்ல இருந்தும் தப்பிட்டேள், காவேரி வந்தாச்சு, ஆந்திரா 8 டி.எம்.சி கொடுக்க சம்மதிச்சாச்சு

முல்லைபெரியாறும் வந்தாச்சு, வைகையும் வந்தாச்சு

பூரா அணையும் நிரம்பி வழியுது போங்கோ….

எப்படி ஓய் எல்லா சிக்கலும் அசால்ட்டா கடந்து போறீர்? ஒரு பயலும் உம்மை அசைக்க முடியல்லை, ஜெகஜால கில்லாடியா இருக்கீர்..

ஆண்டவனே உம்ம பக்கம் இருக்கான் ஓய், போய் பகவான பாரும், உங்களத்தான் தேடிண்ண்டு இருக்கார்.