பூமிக்கு பாரம்

“பூமிக்கு பாரம்” என ப.சிதம்பரத்தை வறுத்தெடுத்திருக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி

ஏற்கனவே வைகோ மூலம் திமுக காங்கிரஸ் முகத்தில் கும்மாங்குத்து குத்தும் நிலையில் அதை திமுக மேலிடம் மவுனமாக பார்த்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸின் பின் மண்டையில் அடிக்கின்றது அதிமுக‌

ஏன் அப்படி ஆகிவிட்டார்கள்?

விஷயம் வேறொன்றுமில்லை திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே பாஜகவின் அனுதாபத்தை பெற முயல்கின்றன, கிடைத்த அனுதாபத்தை தக்க வைக்க முயற்சிக்கின்றார் பழனிச்சாமி

காங்கிரஸை பொடரியில் போட்டாவது பாஜக குட்புக்கில் இடம்பிடிக்க துடிக்கின்றது திமுக‌

நோக்கம் ஒன்றாய் இருக்கும்பொழுது இருவரும் ஒன்றாய் இணைந்தால் என்ன நாம் கேட்டுவிட கூடாது