அமித் ஜி, இது என்ன?

அமித் ஜி, இது என்ன?

காஷ்மீருக்கு உடனே சுதந்திரம் கொடுக்க கொரி திமுக எழுதியிருக்கும் தீர்மானம்

என்ன செய்யபோறீங்க அமித் ஜி?

அவனுக கொடுத்த திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, கச்சதீவு, மாநில சுயாட்சி ,ஈழ ஆதரவு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன், அணுவுலைகாவேரி மனு, ஈழ ஆதரவு இன்னும் ஏகபட்டது எல்லாம் எங்கே இருக்கின்றது?

எவனுக்கு தெரியும் எல்லாம் எப்பொழுதோ கடாசியாகிவிட்டது

இதுவும் அங்கேதான் போகும் டஸ்ட் பின்

அவங்க கேட்க மாட்டானுகளா?

அட இன்னும் கொஞ்ச நாளையில அடுத்த பிரச்சினைக்கு மனு கொடுப்பானுக, அப்போ இதெல்லாம் அவங்களுக்கே மறந்து போயிரும்