தமிழனுக்கு தேவை காஷ்மீரா கச்சதீவா
திமுகவோ அதன் அல்லக்கை சில்லறைகளோ காஷ்மீர் என கத்துகின்றதே தவிர ஒரு பயலாவது கச்சதீவிலிருந்து இலங்கையினை வெளியேற்று என சொல்லவே இல்லை
திமுகவோ அதன் அல்லக்கை சில்லறைகளோ காஷ்மீர் என கத்துகின்றதே தவிர ஒரு பயலாவது கச்சதீவிலிருந்து இலங்கையினை வெளியேற்று என சொல்லவே இல்லை
தமிழனுக்கு தேவை காஷ்மீரா கச்சதீவா என்றால் நிச்சயம் கச்சதீவே
ஆனால் பேசுவார்களா என்றால் இல்லை
ஏன் காஷ்மீர் என்றால் அரசியல் செய்யலாம், இஸ்லாமியரை கவரலாம்
கச்சதீவு ஆமைகளுக்கு என்ன வாக்கு இருக்கின்றது, அட ராமேஸ்வரத்து மீணவன் என்ன பெரும் வாக்கு வங்கியா வைத்திருக்கின்றான்