வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு : பழனிச்சாமி அறிவிப்பு

ஏற்கனவே நெல்லையினை 2 ஆக பிரித்தார்கள்…

ஏன் இப்படி செய்கின்றார்கள்?

கட்சியின் மாவட்ட செயலாளர் பிரச்சினையினை தீர்க்கின்றார்களா?

இல்லை திமுகவின் ஸ்டாலினுக்கு செக் வைக்கின்றார்களா?

எது எப்படியாயினும் எங்கள் கட்சிக்கு மாவட்ட செயலாளர் எண்ணிக்கை கூடிவிட்டது என தும்பிகள் அகமகிழ்ந்து ஆட்சி கனவு காணும்