அந்த நன்றியினை மறக்கவே கூடாது
அம்மா, சின்னம்மான்னு இரண்டு பேர்கிட்ட இருந்து போராடமலே சுதந்திரம் வாங்கிட்டோம்
ஆனால் மோடிகிட்டே இருந்து அது கிடைக்கவே கிடைக்காது போலிருக்கின்றது, அடிமைத்தனம் நம் கர்மபலன் அதற்கு முடிவே இல்லை
சரி, திமுகவினரும் கோபாலபுரத்து குடும்பத்தாரிடம் அடிமையாக சிக்கிவிட்டனர் என்பதை தவிர ஆறுதல் நமக்கேது?
அட அட, மு.க ஸ்டாலின் என்பவர்தான் எவ்வளவு உதவுகின்றார்? அவரின்றி அமையாது இனி அதிமுக.
அந்த நன்றியினை மறக்கவே கூடாது.
