அவனுகளும் அவனுக கொள்கையும்..
மாணவனுக்கு ஜாதி சான்றிதழ் இருக்குமாம், அவனது சான்றிதழில் தந்தை தாய் பெயரோடு இனம் மதம் மொழி எல்லாம் கவனமாக குறிப்பார்களாம்
ஆனால் அவன் கையில் கட்டியிருக்கும் கயிற்றில் அதாவது ஆலயங்களில் கொடுக்கபடும் கயிற்றினை கட்டி இருந்தால் அது சாதிய அடையாளமாம்
ஏதாவது புரிகின்றதா? புரியாது இதுதான் திராவிட கொள்கை தமிழ்நாடு
கயிற்றில் சாதி தெரியுமாம், அது கல்விசாலையில் கூடவே கூடாதாம்
ஆனால் கல்வியில் வேலைவாய்ப்பில் கண்டிப்பாக சாதி அடிப்படையில் ஒதுக்கீடு இருந்தாக வேண்டுமாம்
அவனுகளும் அவனுக கொள்கையும்..