இஸ்லாமிய சகோதரிகளை தேசமே வணங்குகின்றது

இந்த இஸ்லாமிய சகோதரிகளை தேசமே வணங்குகின்றது

இந்நாட்டில் தேசபற்றுமிக்க இஸ்மாமியர் காயிதே மில்லத், கலாம் வரிசையில் உண்டு என நிரூபித்திருக்கின்றார்கள்

அதுவும் புனிதமான ஹஜ் கடமையில், மகா புனிதமான மெக்காவில் இந்திய சுதந்திர நாளில் தங்களின் இந்திய அடையாளத்தை இப்படி உலகிற்கு சொல்லியிருக்கின்றார்கள்

சவுதி அரசும் அதை தடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, இஸ்லாமிய மாண்பு அது

இந்த சகோதரிகளை கண்டு பெருமையடைகின்றோம், அவர்களை வாழ்த்திகொண்டே இருக்கலாம்