தளபதி
ஆக முப்படைக்கும் தலமை தளபதி நியமிக்கபோறேன்னு மோடி சொன்னது என்னைத்தானே திருமா? நான் மட்டும்தான் “தளபதி”ன்னு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டுக்கே சொல்லிருக்காரு, அது எல்லாருக்கும் தெரியும்.

அய்யோ திருமா, அந்த தளபதி வேற, ராணுவ தலமை தளபதி வேறன்னு இந்த ஆளுக்கு எடுத்து சொல்லுங்க