ஆனா செய்யலியே, ஏன் செய்யல?
அத்திவரதருங்கிற சிலைய தண்ணிக்குள்ள போடபோறானுக, அதை நிரந்தரமா வச்சிட்டா நாமளும் அந்த கோயில் பக்கம் ஹோட்டல் கட்டி சம்பாதிக்க சொல்லி வீரமணி கனவுல போய் சொல்லலாம்
நாம பேசுறது பகுத்தறிவு ஆனா வேளாங்கண்ணில இருந்து எல்லா கோவில் முன்னாடியும் ஹோட்டல் கட்டி சம்பாதிக்கிறோம்
இந்த அத்திவரதர் 40 நாள்தான் இருந்தார் ,அதுக்காக ஹோட்டல் கட்ட முடியாது
ஆனா இந்த வீரமணி பய என்ன செஞ்சிருக்கணும்? தயிர்சாதமோ வெண்பொங்கலோ அந்த கூட்டத்துல வித்து காசு சம்பாதிச்சி இயக்கத்துக்கு கொடுத்திருக்கணும்
அட அவனுக்குத்தான் வயசாயிட்டு, இந்த சுப.வீங்கிற பய அத சொன்னா என்ன?
மதிமாறன்கிற பய தோசை சுட்டு வித்திருக்கலாமே, அவனுக்குத்தான் தோசை காபி எல்லாம் நல்லா தெரியுமே
பக்தர்கள் கூட்டத்துல சம்பாதிக்கிறது நமக்குபுதுசு இல்லியே, ஆனா இந்த பயல் செய்யலியே
1கோடி பேர் வந்திருக்காங்க, ஒரு ஆளுக்கு 1 ரூபாய் லாபம் வச்சாலும் ஒரு கோடி சம்பாதிச்சிருக்கலாமே..
ஆனா செய்யலியே, ஏன் செய்யல?
நான் இல்லண்ணவுடனே பகுத்தறிவு வேலை செய்யல, ஒருநாள் இங்க வருவானுக, அன்னைக்கு இருக்கு..”