அது தற்செயலா இல்லை

அது தற்செயலா இல்லை ஆன்மீகமா என்பதல்ல விஷயம்

அத்திவரதர் சிலை நீருக்குள் செல்லும்பொழுது கனமழை கொட்டும் என்பது ஐதீகம், இதோ காஞ்சிபுரம் ஏரியா வெள்ளத்தில் மிதக்கின்றது

சில விஷயங்கள் விஞ்ஞானத்துக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்டவை

இது ஆன்மீகம் என்றால் ஆன்மீகம், பருவமழை என்றால் பருவமழை..