பால் விலை அதிகரிப்பு

கால்நடை வளர்ப்பில் செலவு கூடியதால் பால் விலை அதிகரிப்பு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

இதைப்போலவே விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் மிக அதிக செலவுகளுக்கு சரிக்கட்டும் விதமாக நெல் வாழை கரும்பு கத்தரிக்காய் இவற்றின் விலை ஏற்றப்பட வேண்டும் என கேட்டால் பழனிச்சாமி பதில் சொல்லமாட்டார்