வளைகுடா நாடுகளுக்கு பயணமாகின்றார் மோடி
வளைகுடா நாடுகளுக்கு பயணமாகின்றார் மோடி
பாகிஸ்தானை மேலும் கடுப்பேற்ற என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்வார், எனினும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நியாயத்தை புரிந்து கொண்ட வளைகுடா நாடுகளுக்கு நன்றி சொல்ல வேண்டியது நம்மவர்களின் கடமை