மிஸ்டர் திருமா? இதெல்லாம் என்ன வகை அரசியல்?
இஸ்லாமியருடன் திருமா நோன்பிருக்கட்டும் ஆனால் என்றாவது இந்துக்கள் விரதநாட்களில் இருந்தாரா என ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விக்கு மிக விவரமாக பதில் சொன்னார் திருமாஎன்ன சொன்னார்?எந்த இந்துவாவது என்னை வைகுண்ட ஏகாதசி போன்ற நோன்புக்கு அழைக்கின்றார்களா என கேட்டார்?இஸ்லாமியர் மட்டும் இவரை காலில் விழுந்தா அழைத்தார்கள்?ஆனால் அதே திருமாவுக்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பொழுது மட்டும் இந்துக்கள் ஆலயத்தை தேடி சென்று அவர்கள் ஆதரவினை கேட்க முடிகின்றதுவோட்டுக்கு என்றால் இவர் தேடி ஓடுவாராம், ஆனால் விரதம் என்றால் அவர்கள் இவர் காலில் விழுந்து அழைக்க வேண்டுமாம்மிஸ்டர் திருமா? இதெல்லாம் என்ன வகை அரசியல்?