வேலை கிடைச்சிட்டுடா தம்பிகளா…

தமிழகத்தில் பால்விலை உயர்த்தபட்டது : செய்தி

வேலை கிடைச்சிட்டுடா தம்பிகளா… வீட்டுக்கு வீடு பால்மாடு வளர்க்கணும்னு ஏன் சொன்னோம்னு ஆரம்பிங்கடா

ஆனால் வீட்டில் குழந்தை இருந்தும் நீ ஏன் அண்ணே மாடு வளர்க்கவில்லைன்னு எவனாவது கேட்டால் தொலைச்சு புடுவேன் தொலைச்சி…