ஒரு தகவல் சுற்றுகின்றது உண்மையா?

ஏம்மா தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

ஒரு தகவல் சுற்றுகின்றது உண்மையா?

இந்த சென்னை K.V. பள்ளி விழா அழைப்பிதழ் தமிழில் இல்லை. ஹிந்தியில்தான் அச்சடிக்கப்பட்டிருந்ததாம் அது உங்களுக்கும் வழங்கபட்டதாம்

நீங்களும் அங்கு சென்று அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ஆங்கிலத்தில் பேசிவிட்டு வந்தீர்களாம்.

பாராளுமன்றத்தில் மட்டும்தான் தமிழ் வாழ்கவா? தமிழ்நாட்டில் அது வாழவே கூடாதா?

வாழ்க தமிழ் என இந்த பள்ளியில் சொன்னால்தான் என்ன?

நீங்களும் உங்கள் தமிழ் பற்றும்,

ஏதோ இந்தியில் பேசாமல் சென்றுவிட்டீர்களாம், தயவுசெய்து அடுத்தமுறை இந்தியில் பேசவும்