டிரம்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை
அட்டகாசமாக தன் விடுவிக்கபட்ட கப்பலை இன்னொரு பெயரில் மாற்றி ஈரானுக்கு கொண்டு செல்கின்றது ஈரான்
டிரம்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை, வழக்கமாக இந்நேரங்களில் டிவிட்டரில் வந்து குதியோ குதி என குதிப்பார்
அவரின் அட்மினுக்கு விடுமுறையா இல்லை டிர்ம்பின் லேப்டாப்பும் போனும் தொலைந்துவிட்டதா என இன்னும் தெரியவில்லை