ஈழதமிழன் தமிழக தமிழன் முகத்தில் காரி உமிழ்ந்து முதுகுகில் குத்திய நாள் இன்று
அந்த இலங்கை அப்பொழுதுதான் சுதந்திரம் பெற்றிருந்தது, அடுத்து மக்களாட்சி மலர வேண்டும்
மக்களாட்சி என்றால் என்ன? யார் அதிகம் வாக்கு வாங்குவார்களோ அவர்கள் வெல்வார்கள்?
அது எப்படி வாக்கு வரும்? யார் பெரும்பான்மை இனமோ அப்பொழுது வரும்
இலங்கையில் சிங்களர், ஈழதமிழர் , தமிழ்பேசும் இஸ்லாமியர் தவிர அன்று எஸ்டேட் தமிழர் எனப்படும் மலையக தமிழரும் ஏராளம் இருந்தனர்
ஆனால் ஈழதமிழர் அவர்களை தமிழராக கருதவில்லை, அட மனிதர்களாக கூட கருதவில்லை
இப்படியேவிட்டால் மலையக மக்கள் தங்களை விட அதிகமாகிவிடுவார்கள் வாக்கு வங்கியாக மாற கூடும் என்ற கணக்கு ஈழதமிழரிடம் இருந்தது
இதே கணக்கு சிங்களனிடமும் இருந்தது, இருதமிழ் சமூகம் ஒன்று சேர்வதில் தனக்கு சிக்கல் வரும் என அஞ்சினான்
விளைவு ஈழதமிழனும் சிங்களவனும் சேர்ந்து அந்த கொடுமையினை அரங்கேற்றினர், ஏற்றுகொள்ள முடியா கொடுமை அது
லட்சகணக்கான மலையக தமிழரின் குடியுரிமையினை ரத்து செய்து நாடற்றவராக்கினர்
அந்த அபலைகளை இந்தியா ஏற்றுகொண்டு தமிழகத்திற்கு அழைத்து வந்தது
வரலாற்றின் மாபெரும் கொடுமை அது, அம்மக்களுக்கு மலையகத்தில் உரிமை உண்டு. அதை வளம்கொழிக்க்கும் பூமியாக்கியது அவர்களே
ஆனால் சிங்களன் விரட்டிவிட்டான், ஈழதமிழன் மகிழ்ந்தான்
தன் இருபெரும் எதிரிகளில் ஒன்றை விரட்டிய சிங்களன் அடுத்த 20 வருடங்களில் ஈழதமிழன் மேல் பாய்ந்தான்
ஆனால் அவனையும் ஏற்றது இந்த தமிழகம், அவனுக்கும் அவன் செய்த கொடுமைகளை எல்லாம் மன்னித்து அரவணைத்தது
1948ல் தமிழக வம்சாவளிதமிழருக்கு ஈழதமிழன் செய்த துரோகத்தை மறந்து அவர்களை இங்கு ஏற்றோம், ஆதரவளித்தோம்
ஆனால் நன்றிகெட்ட தனத்தை நம்மிடமே காட்டி நம் ராணுவத்தை விரட்டி, தலைவனை கொன்று அவர்களும் போய் சேர்ந்துவிட்டார்கள்
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான அந்த குடியுரிமை பறிப்பு சட்டம் நிறைவேறிய நாள் இன்று
தமிழக தமிழர் நாய் தமிழர், தாழ்த்தபட்ட தமிழர் எங்களுக்கும் அவர்களுக்கும் ஒருநாளும் உறவில்லை, தமிழ்பேசுவதால் மட்டும் அவர்கள் உறவாகிவிட முடியாது என ஈழதமிழன் தமிழக தமிழன் முகத்தில் காரி உமிழ்ந்து முதுகுகில் குத்திய நாள் இன்று