அண்ணே பாஜக பிராமண கட்சிண்ணே

அண்ணே பாஜக பிராமண கட்சிண்ணே அதெல்லா பத்தி பேசாதீங்க‌

சரி சரத்குமார் கட்சி நாடார் கட்சி, அதை பற்றி பேசலாம் வா

அண்ணே அது இல்லண்ணே, பாஜகவுல அடுத்த சாதிகாரங்கள வளரவே விடமாட்டாங்க‌

ஏண்டா தமிழக பாஜக தலைவரே பார்ப்பான் இல்லையே

அண்ணே அதுதான் ஆனா பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சர் ஆயிட்டாங்க, தமிழிசைக்கு கொடுக்கல எதுக்குண்ணா அவங்க வேற சாதி

டேய் அப்படி பார்த்தால் மோடி பிராமணாரா?

இல்லண்ணே

குடியரசு தலைவர் பிராமணரா?

இல்லண்ணே

அமித்ஷா

இல்லண்ணணே

பின்ன ஏண்டா?

அது அப்படித்தாண்ணே எனக்கு சொல்லி கொடுத்துருக்காங்க, இதுக்கு மேல என்கிட்ட கேட்டால் சொல்ல தெரியலண்ணேன்