சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
இது எந்த நாட்டிலும் இல்லாத விசித்திரம், சமூக வலைதளங்களுக்கான தகவல்களம் எங்கோ இருக்கும் நிலையில் அதில் ஆதார் எண்ணை பதிய சொல்வதெல்லாம் பாதுகாப்பானது அல்ல
மொத்த இந்தியரின் தகவலும் வேறு யாருக்கோ மொத்தமாக செல்ல வழிவகுக்கும்
இந்த பைத்தியகாரதனமான யோசனைக்கு பதிலாக சீனா போல மொத்தமாக சமூக வலைதளங்களை மூடிவிடலாம்
சமூக வலைதளங்களை கண்காணிக்க வேறுவழிகளை அரசு தேடுவது நல்லது
மாறாக சமூக வலைதளம் ஏதோ அரசாங்க கட்டாய திட்டம் போல நினைத்து செயல்படுவது சுத்த பைத்தியகாரதனம்