சிலையின் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள்
இன்று ராஜீவ் காந்திக்கு பிறந்தநாள் நெல்லை மாவட்டம் பணகுடியில் அவருக்கும் அவர் தாயாருக்கும் இன்னும் காமராஜருக்கும் சிலை சிலை வைத்தார்கள்
ஆனால் திறக்கவில்லை அந்த சிலையின் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள்
தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லும் கைதி போல இருக்கிறது அந்த சிலைகள், அதுவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறது
யாரும் வெளிநாட்டுக்காரன் பார்த்தான் என்றால் மரண தண்டனை கைதிகளுக்கான சிலை என நினைத்து கொண்டு மனமார கண்ணீர் விடுவான்
சொந்த கட்சி தலைவர்களையே மரண தண்டனை கைதிகள் போல முகத்தை மூடி சிலை வைத்திருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி