மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது

ஒரு நாள் கூட நாம் எழுத கூடாது என்பதில் யாரோ தீர்மானமாக இருக்கின்றார்கள், மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது

புலி, ஈழதமிழர் , திமுக அனுதாபி பிரிவினைவாதிகள், நாம் தமிழர் போன்றவர்கள்தான் இதை செய்கின்றார்கள் என்பது புரிகின்றது

இவ்வளவு கடுமையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை , இப்படி ஒரு வன்மத்தை கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை

எம்மை பற்றியா? இவ்வளவு அச்சமா? நாம் அவ்வளவுக்கு அவர்களை அச்சமடைய செய்துவிட்டோமா? என ஏகபட்ட கேள்விகள் அலை அலையாக எழுந்து கொண்டே இருக்கின்றன‌.

நிச்சயம் இங்கும் பாய்வார்கள், எதிர்பார்க்கலாம்..

பார்க்கலாம்

வேறு ஏதாவது வழி ஏற்பத்தியே தீரவேண்டும்