வேறு எங்கே?
நாளை நடைபெறும் டெல்லி போராட்டத்தில் பல கட்சிகள் இணையும் திமுக அறிவிப்பு
நேற்று சென்னை, இப்பொழுது டெல்லி, அடுத்து காஷ்மீர் அதற்கு அடுத்து?
வேறு எங்கே?
இஸ்லாமாபாத் நகரம்தான்
, அங்கே திமுகவோடு இம்ரான்கானும் இணைந்து கொள்வார்.
யமுனையில் கடும் வெள்ளம் ஓடுகின்றதாம், மத்திய அரசு அதை பயன்படுத்திகொள்ளுதல் நல்லது