வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…

தன் கவுரவத்துக்கும் அந்தஸ்துக்கும் நீண்ட கால நற்பெயருக்கும் இழுக்கு வராமல் இருக்க ப.சிதம்பரம் தன் வழக்குகளை நேரடியாக எதிர் கொள்வதே சரி

ஆனானபட்ட இந்திரா காந்தியே நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டிருந்தார் என்பது வரலாறு

இதுவரை தன் கரங்கள் சுத்தமானவை என நிரூபித்த ப.சி இம்முறை ஓடிஒளிவதும் ஜாமீன் கேட்டு திரிவதும் சரி அல்ல‌

வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…