இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது

சிதம்பரம் மேல் சர்ச்சை இருந்து ஆதாரமும் இருந்தால் உடனே பிடித்து உள்ளே போடட்டும்

ஆனால் பாபர் மசூதி இடிப்பில் அத்வாணிக்கு மட்டும் தீர்ப்பே வராத மர்மம் என்ன?

இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது