ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றது மத்திய அரசு

சிதம்பரம் சில வழக்குகளில் கைதானால் அது அத்தோடு மட்டும் நிற்காது

அந்த ஏர்செல் வழக்குகளை தோண்டி எடுத்து தயாநிதி மாறன் கலாநிதிமாறன் வரை பாயகூடிய விவகாரமாக கூட செல்லலாம்

ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றது மத்திய அரசு

விரைவில் சன்டியில் இந்த நியூஸ் 7 போல வெண் தாடி வேந்தர் மோடி , இரட்டை மலை சீனிவாசனின் வாரிசு அமித்ஷா என்ற சிறப்பு நிகழ்ச்சிகள் வந்தாலும் வரலாம்