காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான அரசை எதிர்த்து அங்கு ஒரு கட்சி ஒரு இயக்கம் பேசியதுண்டா? போராடியதுண்டா?
இல்லை, இல்லவே இல்லை, பாகிஸ்தானியாக ஒன்றுபட்டுநிற்கின்றார்கள்
இதோ தேசிய அவமானமான திமுக இந்திய அரசுக்கு எதிராக கொடிபிடிப்பது பாகிஸ்தானுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது
இந்திய அரசை இந்தியாவின் பெருங்கட்சியே கண்டிக்கின்றது என எக்காளமிடுன்றார்கள்..
அன்று ஈழத்தில் இருந்து திரும்பிய இந்திய அமைதிபடையினை கலைஞர் அவமானபடுத்தியது போல, காஷ்மீரில் உயிர்விட்ட இந்திய ராணுவத்தாரை அவமானபடுத்துகின்றார் முக ஸ்டாலின்
அந்த பனிமலையிலும், அடர் காட்டிலும், சியாச்சின் உச்சியிலும் நிற்கும் ஒவ்வொரு ராணுவ வீரனும் இவர்களை பார்த்து நாணத்தால் தலைகுனிகின்றான்
ராணுவத்தின் செருப்பு கூட இவர்களை பார்த்து அவமானத்தால் நெகிழ்கின்றது
இப்படியும் ஒரு கட்சி , இப்படியும் ஒருபோராட்டம்
ச்ச்சீ…. த்தூ.. அவமானம் .. மாபெரும் தமிழக தலைகுனிவு
இந்திராவினை கொல்ல முயற்சித்ததும், ராஜிவினை கொல்ல துணை போனதும் நாங்களே என இன்று பகிரங்கமாக உலகிற்கு சொல்கின்றது திமுக
அந்த தேசவிரோத கட்சி பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களில் ஒன்றாக இங்கு நம்மிடை நிற்கின்றது
200ரூபாய் உபிக்களுக்கு அள்ளிகொடுக்க மொத்தமாக பாகிஸ்தானிடம் பெட்டி வாங்கிவிட்டார்களோ என்னமோ
திமுக என்பது தேசிய அவமானம் என இந்தியா குறித்துகொண்டது
