காஷ்மீர்தான் எவ்வளவு பேருக்கு ஆறுதல்?
காஷ்மீர்தான் எவ்வளவு பேருக்கு ஆறுதல்?
இந்தியாவின் சிக்கலான கேள்விகளை கடக்க பாஜகவுக்கு..
பாகிஸ்தானின் நெருக்கடிகளை மறக்க வைக்க இம்ரானுக்கு
வடகொரிய அதிபரும், ஈரானும் மூக்கில் குத்தியதை மறைக்க டிரம்புக்கு
ஆம் டிரம்பும் ஏதோ உளறிகொண்டிருக்கின்றார்
சென்னையினை விட்டு திமுக காஷ்மீருக்க்கு நகர்ந்ததில் பழனிச்சாமிக்கு மிக்க மகிழ்ச்சி
இன்னும் யார் யாருக்கெல்லாம் காஷ்மீர் மன ஆறுதலாக அமையுமோ தெரியவில்லை..