வாழ்த்துக்கள் சிதம்பரம்..

மிக பெரும் தலைவர்களை நள்ளிரவில்தான் கைது செய்வார்கள் என்பது இந்திய பாதுகாப்புதுறையின் விதிகளில் ஒன்று

அப்படியாக சிதம்பரமும் மாபெரும் தலைவராக நள்ளிரவில் கைது செய்யபட்டிருக்கின்றார்.

ஒருமுறையாவது சிறை சென்று வந்தால்தான் அரசியலில் உச்சம்பெற முடியும் என்பார்கள்

இதில் யாரும் விதிவிலக்கு அல்ல, சிறை ராசி அப்படி

ஆக சிதம்பரத்துக்கு இனிதான் எதிர்காலமே இருக்கின்றது, வாழ்த்துக்கள் சிதம்பரம்..