இம்ரான் கான் அழைப்பு

வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர் காஷ்மீர் விவகாரதுக்காக போராட வரவேண்டும் : இம்ரான் கான் அழைப்பு

“அட நம்மளைத்தான் அப்படி கூப்பிடுறாரு, வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானிகளில் நாமதான மெஜாரிட்டி.

நேற்றுத்தான் டெல்லில போராடினோம், இனி டெல்லில இரண்டு நாள் கழிச்சி போரடுறோம்னு ஒரு டிவிட் அல்லது இ மெயில் அனுப்பிருங்க…. மனுஷன் நம்மள எதிர்பார்த்துட்டே இருப்பாரு”