திமுக நடத்திய அந்த மாபெரும் போராட்டம்
காஷ்மீரில் 370ம் பிரிவுக்கு ஆதரவாக டெல்லியில் திமுக நடத்திய அந்த மாபெரும் போராட்டம் இதுதான்
370 நபர்கள் கூட கூட்டத்தில் இல்லை..
அடுத்து அந்த கோஷ்டி என்ன போராட்டம் நடத்தபோகின்றதோ தெரியவில்லை
இந்த கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை
ஒருவேளை வாகா எல்லையில் பாகிஸ்தானியருடன் பேசி கொண்டிருந்தார்களோ என்னமோ?
