அந்த மர்மத்தை முதலில் சொல்லட்டும்
பழனிச்சாமியின் வெளிநாட்டுப் பயணத்தின் மர்மங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
இவரும் அடிக்கடி வெளிநாடு செல்வார் அந்த மர்மத்தை முதலில் சொல்லட்டும் பார்க்கலாம்
பழனிச்சாமி ஒரு முதல்வர், அதுவும் பகிரங்கமாக சொல்லிவிட்டு செல்கின்றார்
இவர் என்றாவது தன் பயணத்தை பகிரங்கமாக சொன்னாரா இல்லை சென்றுவந்தபின்புதான் “டிராவல் ரிப்போர்ட்” கொடுத்தாரா?
பிரிட்டன் தூதர் இவரை சென்னையில் சந்திப்பதையும் இவர் அடிக்கடி லண்டன் செல்வதையும் கொண்ட மர்மத்தை இவரால் விளக்கமுடியுமா?