ஜெகத் கஸ்பர் எனும் பாதிரியின் அட்டகாசம் அதிகரித்தாயிற்று

இந்த ஜெகத் கஸ்பர் எனும் பாதிரியின் அட்டகாசம் அதிகரித்தாயிற்று

முதலில் புலிகளோடு இணைந்து இங்கு குழப்பம் விளைவிக்க முயன்றார் அதற்கு திமுகவின் துணை இருந்தது பின் இவரின் உள்நோக்கத்தை அறிந்த திமுக கழற்றி விட்டது

அதற்கு முன்பே புலிகள் மிரட்டித்தான் வைத்திருந்தனார் அன்னார் நினைத்த இடம் ஆண்டன் பாலசிங்கத்தின் இடம்

ஆக திமுகவிலும் புலிகளிடமும் தன் வித்தை பலிக்காத பாதிரி இப்பொழுது பெரியார் கோஷ்டிகளிடம் அடைக்கலமாகி வீரமணியின் இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றார்

அன்னார் திமுக, புலி சொத்து கிடைக்கா நிலையில் பெரியார் சொத்துக்களுக்கு குறிவைத்திருப்பது தெரிகின்றது

இங்கு வெளிநாட்டு கம்பெனிகள் சமூக நீதி காக்க வேண்டும் இல்லை ஐரோப்பாவில் இந்துக்களை வைக்க வேண்டிய இடத்தில்
வைக்க வேண்டும்

இங்கு தாழ்த்தபட்டவனுக்கு இடமில்லை என்றால் அமெரிக்க ஐரோப்பாவில் இந்தியரை குறிப்பாக உயர் சாதியினரை அடித்து விரட்ட வேண்டும் என பேசியிருக்கின்றார்

இதை விட அபத்தமான உளறல் இருக்க முடியாது

இங்கு எச்.சி.எல் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை அமைத்தவன் பார்ப்பான் அல்ல ஒரு நாடார் எனும் சூத்திரன்

டாட்டா ஒரு பார்சி

பிரபல ஐடி கம்பெனியோ இல்லை வேறு கம்பெனிகளோ பார்பானிய கம்பெனிகள் அல்ல‌

அங்கு தரம் முக்கியம், கடும் உழைப்பும் உண்மையும் இன்னும் சில திறமையும் முக்கியம்

அது இருப்பவன் மேலே செல்வான், சும்மா அழுதுகொண்டிருப்பவன் சாதி போர்வையில் ஒளிந்துகொள்வான்

தனியார் நிறுவணங்களில் இட ஒதுக்கீடு என கிளம்புவது இங்கு பெரும் குழப்பம் விளைவிக்கும் செயல், இந்தியாவில் சமூக நீதி காக்க வெள்ளையன் முதலீடு செய்யவில்லை மாறாக பணம்

இவர்கள் இப்படி கிளம்பினால் இருக்கும் முதலீடும் காலி

இவர்கள் சொற்படி ஐரோப்பிய கம்பெனிகள் இந்தியரை விரட்டினால் நஷ்டம் நிச்சயம் நமக்கல்ல‌

130 கோடி பேர் கொண்ட இந்நாடு மாபெரும் சந்தை, இந்நாடு அவர்கள் பொருளை மறுத்தால் அவர்கள் யாரிடம் விற்பார்கள்?

அரபு நாடுகள் அந்த எண்ணையினை நாம் வாங்காவிட்டால் அப்பளம் சுட்டா உண்பார்கள்

பாதிரி வர வர மண்டையில் அடிபட்டது போல் உளர ஆரம்பித்துவிட்டார்

ஆமாம் கிறிஸ்தவ பாதிரிக்கு ஏன் கருப்பு சட்டை? வெள்ளை அங்கி அல்லவா? ஏன் கருப்பு சட்டை?

போப் செத்துவிட்டார் என அஞ்சலியா?

இந்திய வெளியுறவுதுறை உடனே செய்யவேண்டியது வாடிகன் போப்புக்கு கடிதம் எழுதி பாதிரி கிறிஸ்துவத்தின் பெயரால் இங்கு செயயும் அழிச்சாட்டியங்களை கண்டிக்க சொல்வது

மீறி ஆட்டம் போட்டால் பாதிரியினை ஆப்கனுக்கு அல்லது சிரியாவுக்கு கிறிஸ்துவபணிக்கு அனுப்பட்டும் அங்கு பாதிரி சமூக நீதி காக்கட்டும்

இல்லை பாதிரியினை தன் சபையினை விட்டு கிறிஸ்தவம் வெளியே தள்ளட்டும் அதன் பின் ஜாஹீர் நாயக் வகையில் பார்த்து கொள்ளலாம்

இந்திய அரசு இந்த கிறிஸ்தவ ஜாஹீர் நாயக் மேல் உடனே நடவடிக்கை எடுப்பது நல்லது

அரசு எடுக்காவிட்டால் அவர்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுப்பார்கள்