அப்புறம் பொன்னார் சார்

அப்புறம் பொன்னார் சார், இனி நீங்க மத்திய அமைச்சர் ஆக தடை இருக்காது அப்படித்தானே?

அட போங்கசார் அப்படி எல்லாம் ஆக்கமாட்டாங்க, ஏதும் கேட்டால் கேரள கவர்ணரா வச்சிருவாங்க, அப்புறம் சபரிமலைக்கு இருமுடி கட்டி கிளம்ப வேண்டியதுதான்