நாம் காத்துவந்த ரகசியத்தை உலகுக்கு சொல்லும் நேரம் வந்தாயிற்று

இதுநாள் வரை நாம் காத்துவந்த ரகசியத்தை உலகுக்கு சொல்லும் நேரம் வந்தாயிற்று

ஆம், நாம் ஏன் சங்கி ஆனோம். இந்துமதம்பால் பெரும் அபிமானி ஆனோம் என்றால் இதனால்தான்.

இதோ எங்கள் அபிமான தலைவி தான் ஒரு இந்து என்பதையும், தன் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடபட்டதையும் சொல்லி உலகத்தாரை வாழ்த்துகின்றார்.

இஸ்லாமியரான தலைவியே இந்துமதத்தை பின்பற்றி இந்துவாய் வாழும் பொழுது சங்கம் பின்பற்றாவிட்டால் எப்படி?

தலைவி சொன்னால் ஐ.எஸ் இயக்கத்திலே சேரும் சங்கம், தலைவிக்க்காய் தாய் மதம் திரும்பாதா?

எம்மை திருத்திய திருக்குறள் எம் தலைவி, எமக்கு நல்வழி காட்டிய நாலடியார் எம் தலைவி

இனி தலைவியோடு சேர்ந்து சங்கம் உற்சாகமாய் சொல்லும்

வாழ்க இந்துமதம், வாழ்க இந்துஸ்தானம்