நியாயம் கலந்த நடவடிக்கை

அசாமில் இருந்து யாரும் விரட்டி அடிக்கபடமாட்டார்கள் ஆனால் முறையாண ஆவணமில்லாதோர் உடனே ஆவணங்களை பெற்று சட்ட ஒழுங்குக்கு உள்ளே வரும்படி மத்திய அரசு அசாமிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

அவர்களை பட்டியலிலிருந்து விடுபட்டோர் என மிக சரியான வார்த்தையினை சொல்லியிருப்பதன் மூலம் அங்கு நடைபெறும் என எதிர்பார்த்த மனுகுல நெருக்கடியினை தவிர்த்திருக்கின்றது

நல்லதே நடக்கின்றது, மத்திய அரசின் மனிதாபிமான நியாயம் கலந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாயிற்று