அவர் காலத்துக்குபின் அந்த கூட்டம் என்ன ஆனது?

அம்பேத்கர் பெரும் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்கின்றது வரலாறு, சரி அவர் காலத்துக்குபின் அந்த கூட்டம் என்ன ஆனது?

அப்படி ஒரு புத்தமத கோஷ்டி இருப்பதாகவும் அது இயங்குவதாகவும் தெரியவில்லை

ஆக அம்பேத்கரை தள்ளிவிட்டு எல்லோரும் ஓடிவந்திருக்கின்றார்கள்

இனி திருமா தலமையில் ஒரு கூட்டம் புத்தமதம் தழுவும் என எதிர்பார்த்தால் அதுவுமில்லை அவர் சிதம்பரம் கோவில் வாசலிலும், இஸ்லாமியர் நடுவில் குல்லாவுடனும் அமர்ந்திருக்கின்றார்

இதில் இந்துக்கள் என்னை விரதம் இருக்க அழைக்கவில்லை என கவலை வேறு

ஆக சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் சொன்னதை ஒருவரும் செய்யவில்லை, அவர் படத்தை வைத்து அரசியலை மட்டும் ஜரூராக செய்துகொண்டிருக்கின்றார்கள்