நெல்லைமாவட்டம் கொடுமுடியாறு அணை திறப்பு
நெல்லைமாவட்டம் கொடுமுடியாறு அணை திறப்பு என்கின்றன செய்திகள்
அந்த அணையில் 28 குளங்கள் பாசனவசதி பெறும் என எழுதி வைத்திருப்பார்கள்
ஆனால் பிரதானமான முதல் குளத்தில் தண்ணீர் தலைவைத்தவுடன் அணை வறண்டுவிடும், அணையின் கொள்ளளவு அவ்வளவுதான்
பின் எங்கிருந்து 27 குளங்கள் நிரம்புவது?
கோடையிலும் அது பிரயோசனமில்லை, மழைகாலத்தில் திறந்தே வைத்துவிடுகின்றார்கள்
பின் எதற்கு அந்த அணை என்பதுதான் தெரியவில்லை