சென்னையின் பூர்வகுடி
சென்னையில் வடநாட்டான்கள் குவிந்துவிட்டார்களாம்
உண்மையில் சென்னையின் பூர்வகுடி என்பது மிக சொற்பமே அதுவும் கடற்கரைகுப்பத்தோடு சரி
மீதமெல்லாம் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் என எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள்
இவர்கள் முந்திகொண்டு பின் வந்தவர்களை பார்த்து பான்பராக் வாயன், வடக்கத்தியன் என சொல்லி சிரித்து கொள்கின்றார்கள் , பரிதாபம்
எல்லாம் சென்னைக்கு வந்தேறி கூட்டம்தான், வடமாநிலத்துக்காரன் கொஞ்சம் லேட் அவ்வளவுதான் விஷயம்.