உங்களை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ பரவாயில்லையடா..
வ..உ சிதம்பரனார் எங்கள் சாதி, படுபாவி பிரபாகரனும் எங்கள் சாதி என சங்கே முழங்கு……………..
இந்திய தேசாபிமானி சிதம்பரமும், இந்திய தேசியத்துக்கு சவால்விட்ட பிரபாகரனும் ஒரே சாதி என சங்கே முழங்கு..
நாட்டுக்காக தன்னை அழித்த சிதம்பரமும், தனக்காக ஒரு நாட்டையே அழித்த பிரபாரனும் ஒரே சாதி என சங்கே முழங்கு
பெரியார் மண்ணுடோவ், திராவிடம் டோவ், அது கடல் கடந்தும் மண்ணாக போகுதுடோவ்…
அடேய்.. உங்களை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ பரவாயில்லையடா..
