திருந்திட்டானுகளோ?
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , வ.உ.சிதம்பரமெல்லாம் தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சாங்க? சமூக நீதிக்கு என்ன போராடினாங்கண்ணு ஒரு கும்பல் வரணுமே?
ஏன் இன்னும் வரலை? திருந்திட்டானுகளோ?
இருக்காதே, திருந்துறதுக்கு கொஞ்சமாவது அறிவு வேணும்ல, பின்ன எப்படி?
